No results found

    சாதனைப் புரியுங்கள்

    ஏதாவது ஒரு சாதனை

    அடுத்த  ஆண்டுகளுக்கு

    இந்த உலகம் உங்களைப் பற்றித்தான்

    பேச வேண்டும் !

     

    வாழ்ந்தாலும் ஏசும்

    தாழ்ந்தாலும் ஏசும்

    இந்த வையகத்தில்

    போற்றி நிற்பேன் என்

    பாதையில் என்றிருந்தால்........

    வெற்றி நிச்சயம் ! !

     

    போதனை கூறுவார் பலர்

    வேதனைகள் தருவார் பற்பலர்

    சோதனைகள் தான் வரும்

    சாதனை புரிவோர்க்கு இது சகஜம்

     

    இந்த அறையை விட்டுச்சொல்லும்

    முன் நீங்கள் எல்லாம் ஒரு முடி

    தான் உங்கள் மாற்றி மிகப்பெரிய

    மாற்றத்தைத் தரும்

    தோல்விக்குபல வழிகள் ஆனால்

    வெற்றிக்கு ஒரேவழிதான்

    சலியாத முயற்சி.

     

    மோதல் இல்லாமல்

    கீதை பிறக்காது

    முயற்சி இல்லாமல்

    பாதை திறக்காது.
    Previous Next

    نموذج الاتصال