No results found

    Siliminate - சிலிமினேட்

    சிலிமினேட்

    உடல் இளைக்க சிலிமினேட்

    சிலிமினேட்என்பது பூமியின் அடியிலிருந்து உருவாகும் ஒரு தாது உப்பு ஆகும்.அலுமினியம்
    , ஆக்ஸிஜன், மாக்னீசியம் போன்ற தாது உப்புகளிலிருந்துஉருவாக்கும் சிலிமினேட் ரத்தினங்களில் ஒன்று. இது சாதனை புரிய வைக்கும்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதை அணிந்தாலே உடலில் ஹார்மோன்உருவாகிறது, என்டார்பின் (Endorphine )என்ற ஹார்மோன் உடலில்உருவாகின்றது. இந்த என்டார்பின் சுரப்பிகள் மூலமாக உருவாகும் ஹார்மோன்நம்முள் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தருகின்றன. மிகப் பெரிய சாதனைசெய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும், வெற்றியையும் தூண்டுகிறது. உலகில்மிகப் பெரிய விளையாட்டு வீரர்கள், விளையாட்டின் போது கடைசி தருணத்தில்மிகப் பெரிய சாதனை புரிய இந்த என்டார்பின் சுரப்பியே காரணம்.

    அன்றாடவாழ்வில் மிக சுறுசுறுப்பாக காலை முதல் மாலை வரை நாம் எடுத்து வைக்கும்ஒவ்வொரு அடியும் சாதனை நோக்கி செல்லும். வெற்றி பாதை நமக்குஅமையவேண்டுமானால் நாம் கட்டாயம் அணிய வேண்டிய ரத்தினக்கல் சிலிமினேட் ஆகும்.

    நம் உழைப்புக்கு ஏற்ற உயர்வையும், வெற்றியையும், புகழையும் தரும்சாதனைக் கல் இது ஆகும்.

    எனது அனுபவத்தில் உடல் இளைக்க சிலிமினேட்மிகவும் உபயோகமாக இருந்தது. சிலிமினேட் அணிந்த ஒன்பது மாதத்திற்குள்ளேஎனது எடை 98 கிலோவில் இருந்து 88 கிலோவிற்குஇறங்கியது. தோற்றத்தின் மாற்றம் ( Visual Change )அனைவரையும் வியக்கசெய்தது. இதற்கு காரணம் சிலிமினேட். இந்த சிலிமினேட் கடினத்தன்மை குறைந்தகல். ஆதலால் இதை பட்டை தீட்டுவது கடினமான காரணம். ஆகையால் பட்டைதீட்டப்படாத பூமியில் இருந்து அப்படியே எடுக்கப்பட்ட கல்லை தான் நான்அணிந்துக் கொண்டு இருக்கின்றேன்.

    சிலிமினேட் சக்தி , நம் ஆத்மாவைதொடுவதால் அன்பு, பாசம், நேசம் போன்றவை தொடர்பான நேரங்களில் நமதுஎண்ணங்களை வெளிப்படுத்தும் முறை நமக்கே வியப்பைத் தரும். மனம் ஆற்றலைதூண்டி விடும். நம் " யூக சக்தியை பெருக்கும்.

    நம் ஆன்மீகபரிணாமத்தை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும். எண்ணம், மனம், தோற்றம், நடை, உடை, பாவனைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். பிராணாயாமம் போன்றமூச்சு பயிற்சிக்கு இந்த கல் உதவும்.

    Previous Next

    نموذج الاتصال