No results found

    Green Onyx - கிரீன் ஆனிக்ஸ்


    கிரீன் ஆனிக்ஸ் என்ற உபரத்தினக்கல் ஒருவகையான ஸ்படிக இனத்தை சேர்ந்தது. தனி மனிதனின் சுய கட்டுபாட்டுக்குஉதவக்கூடிய ஒரு வகை இரத்தின கல்லாகும். துக்கத்தை போக்கும். தனிமை என்றகொடுமையை நீக்கும். முடிவு எடுக்கும் ஆற்றலை  உயர்த்தும்.மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் ஓரங்கே தரக்கூடிய இரத்தின கல்லாகும்.வயது ஆவதால் ஏற்படும் உடல் மாற்றங்களை தடுத்து நிறுத்தக்கூடிய சக்திபடைத்தது ஆகும். அதிர்ஷ்டத்தை தர வல்லது. கையில் எப்போதும் பண புழக்கம்இருக்கச் செய்யும். உங்களுடைய எதிர்காலத்தை நீங்களே நிர்ணயித்துகொள்ளக்கூடிய அளவுக்கு வாழ்வில் மாற்றத்தைத் தரக்கூடிய ஒரு இரத்தினகல்லாகும்.

    சீன வாஸ்துகலையான பெங்சுயியில் கூறப்படும் யின் - யாங் என்றசமநிலை சக்தியில் "யாங்என்ற ஆண் தன்மையை அதிகரிக்கும் சக்தி கொண்டது.பண்டைய எகிப்திய மன்னர்களாலும், குருமார்களாலும் மதிக்கப்பட்ட இந்தஇரத்தின கல் அவர்களுடைய மார்புகவசத்தை அலங்கரித்தது. எலும்புக்கு வலிமைதரும் வல்லமை படைத்தது. கால், பாதம் சம்பந்தப்பட்ட நோய்களைநீக்கக்கூடியது. வாழ்க்கை பாதையில் தனியாக செல்லும் மனிதர்களுக்கு துணைஎன்று அழைக்கப்படுகிறது

    எல்லைக்கு அப்பால்”, “கட்டுப்பாட்டிற்குஅப்பால் என்று நம்மால் கை விடப்பட்ட அல்லது கையாள முடியாத செயல்களை செய்துமுடிக்கும் இந்த கல் அதிர்ஷ்டத்தின் அறைகூவல் என்றே கூறலாம். எகிப்தியமன்னர்களும் , குருமார்களும் தாங்கள் நடத்திய அற்புதங்களுக்கும், அதிசயங்களுக்கும் இந்த இரத்தின கல்லை உதாரணமாக காட்டுகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال