No results found

    Amethyst | செவ்வந்திக்கல்

    செவ்வந்திக்கல் (Amethyst) அணிகலனாகப் பயன்படுத்தப்படும் குவார்ட்சு வகை இரத்தினக் கல்லாகும். பண்டைக் கிரேக்கர்கள் அணிந்ததோடு, குடிக்கும் பாத்திரங்களில் பதித்திருந்தனர். இதனால், அது மதுபோதையைத் தடுக்கும் என நம்பினர்.

    அமைப்பு

    செவ்வந்திக்கல் குவார்ட்சுவின் (SiO2) செவ்வூதா வகையும், ஊதா ஒளி வீசும், இருப்பு கழிவுப்பொருளும் ஆகும்.இதனுடைய கடினத்தன்மை குவார்ட்சு போன்றதாயினும் அணிகலனுக்கு ஏற்றது.
    Previous Next

    نموذج الاتصال