No results found

    ‎Alexandrite - Chrysoberyl - கனகம்

    கனகம் (chrysoberyl) என்பது BeAl2O4 என்ற வறையறை கொண்ட ஓரு பெரிலிய அலுமினியம் ஆகும்.

    இக்கல்லின் ஆங்கிலப் பெயரான "chrysoberyl" என்பது கிரேக்க மொழியில் இருந்து கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள பெரில் முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற மோவின் அளவுகோல் அடிப்படையில் குருந்தம் (9), புட்பராகம்  ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.


    Previous Next

    نموذج الاتصال